ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது.. சல்மான் கான் Open talk

Aishwarya Rai Salman Khan Divorce
By Dhushi Nov 18, 2024 09:28 AM GMT
Report

   “எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது தான்..” என சல்மான் கான் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

இனி இதெல்லாம் வேலைக்காகாது.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா- என்ன பதில் கொடுப்பார்?

இனி இதெல்லாம் வேலைக்காகாது.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா- என்ன பதில் கொடுப்பார்?

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது.. சல்மான் கான் Open talk | Salman Khan About Aishwarya Rai Divorce Issues

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

விவாகரத்து சர்ச்சை

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தனுஷுக்கு 10 கோடி கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது.. சல்மான் கான் Open talk | Salman Khan About Aishwarya Rai Divorce Issues

இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மனந்திறந்த சல்மான்கான்

இப்படியொரு நிலையில் முதல் முறையாக ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய சல்மான் கான், “ நான் என்ன செய்ய முடியும், அவர் இப்போது வேறு ஒருவருடைய மனைவியாக இருக்கிறார், அத்துடன் அவர் பெரிய குடும்பத்திற்கு திருமணம் செய்து சென்று விட்டார். இது போன்ற நேரங்களில் அமைதியாக இருப்பது சிறந்தது.

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது.. சல்மான் கான் Open talk | Salman Khan About Aishwarya Rai Divorce Issues

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததது எனக்கு மகிழ்ச்சி, எந்த ஒரு முன்னாள் காதலனும் தன்னுடைய துணை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார். நான் இல்லாமல் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பது தான் சிறந்தது. நானும் அப்படித்தான் உணர்கிறேன்'' என பேசியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.    

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை- எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது.. சல்மான் கான் Open talk | Salman Khan About Aishwarya Rai Divorce Issues

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US