திருமணத்தின் பின்னும் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால்! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை சாக்ஷி அகர்வால் நீச்சல் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சாக்ஷிஅகர்வால்
தமிழ்சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் நடிகை சாக்ஷி அகர்வால் ரசிர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகின்றார்.
திரைப்படங்களை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் சாக்ஷி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது இதுவரையில் இல்லாதளவுக்கு கிளாமர் காட்டி நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்துவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
