ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்கு மனைவி பதிலடி- இணையத்தை ஆக்கிரமிக்கும் Audio

Manithan Tamil Cinema A R Rahman Viral Video Divorce
By Dhushi Nov 24, 2024 12:59 PM GMT
Report

“ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்..” என மனைவி சாயிரா பானு வெளியிட்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா

இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets

இவருக்கு ஏன் இந்த வேல? ராணவை டம்மியாக வைத்து ஆட்சி செய்த பிரபலம்- கடுப்பில் House Mets

யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏ.ஆர் ரகுமான் அவருடைய காதல் மனைவி சாய்ராவை பிரியப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இவர், தென்னிந்திய சினிமாவில், மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வந்தார்.

மாறாக ரஹ்மான் பல மேடைகளில் மனைவி மீதுள்ள காதலை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்கு மனைவி பதிலடி- இணையத்தை ஆக்கிரமிக்கும் Audio | Saira Release The Audio About A R Rahman Divorce

இப்படியொரு சமயத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாயிரா பானு

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்

இந்த நிலையில், ஏ.ஆர் ரகுமான் பற்றிய வதந்திகள் சமீபக் காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் சாயிரா பானு ஏ.ஆர் ரகுமான் மீதுள்ள காதலையும், விவாகரத்திற்கான காரணத்தையும் கூறி ஆடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்கு மனைவி பதிலடி- இணையத்தை ஆக்கிரமிக்கும் Audio | Saira Release The Audio About A R Rahman Divorce

அதில், “ நான் உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் இருக்கிறேன். அது குணமானவுடன் சென்னைக்கு வருவேன்.. இதன் காரணமாகவே நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வாழ முடிவு செய்தோம். விவாகரத்து பற்றிய மேலதிக தகவல்களை பொதுவெளியில் கூற முடியாது. மாறாக எங்களுக்கான தனிப்பட்ட விடயங்கள் குறித்து சர்ச்சைகளை பரப்ப வேண்டாம். ஏ.ஆர் ரகுமான் அற்புதமான மனிதர். அவருடைய பெயரை வீணாக்க வேண்டாம்...” என பேசியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்கு மனைவி பதிலடி- இணையத்தை ஆக்கிரமிக்கும் Audio | Saira Release The Audio About A R Rahman Divorce

இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன. அத்துடன் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள், ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US