நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம்

Dhanush Silambarasan Nayanthara Vignesh Shivan Viral Photos
By DHUSHI Nov 24, 2024 05:12 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ்- சிம்பு இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா திருமணம்

நயன்தாராவுக்கு ரோட்டு கடையில் பிறந்த நாள் treat கொடுத்த விக்கி... தீயாய் பரவும் காணொளி

நயன்தாராவுக்கு ரோட்டு கடையில் பிறந்த நாள் treat கொடுத்த விக்கி... தீயாய் பரவும் காணொளி

நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம் | Dhanush Simbu Meet Aakash Baskaran Wedding Photos

இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனுஷின் உண்மையான முகத்தை வெளிகாட்டும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக தனுஷ் தரப்பிலிருந்து வக்கில் நோட்டிஸ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்புவுடன் இணையும் தனுஷ்

கடற்கரையில் ஹொட் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை... குவியும் லைக்குகள்

கடற்கரையில் ஹொட் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை... குவியும் லைக்குகள்

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம் | Dhanush Simbu Meet Aakash Baskaran Wedding Photos

அதிலும் முக்கியமாக திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்வுகளில் கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு நயன்தாரா- தனுஷ் விவகாரத்திற்கு கண்டன்ட் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருமணம் முடிந்து திருமண வரவேற்பு நிகழ்வில் தனுஷ் - சிம்பு கலந்து கொண்டு பேசிய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம் | Dhanush Simbu Meet Aakash Baskaran Wedding Photos

இந்த படங்களை பார்த்த ரசிகர்கள், “ நயன்தாராவிற்கு எதிராக சிம்புவுடன் தனுஷ் கைக்கோர்கிறாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.    

நயன்தாரா சர்ச்சைக்கு பின் சிம்புவுடன் கைக்கோர்க்கும் தனுஷ்- சந்தேகத்தை தூண்டிய புகைப்படம் | Dhanush Simbu Meet Aakash Baskaran Wedding Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US