சத்தமே இல்லாமல் சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள்

Sai Pallavi Marriage Viral Photos
By DHUSHI Jan 23, 2024 08:30 PM GMT
Report

நடிகை சாய் பல்லவி தங்கையான பூஜாவிற்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.

சாய்பல்லவி

பூர்ணிமாவுடன் காதல்? பிரதீப்-க்கு ரெட் கார்டு- மனம் திறந்த பிக்பாஸ் புகழ் நடிகர்

பூர்ணிமாவுடன் காதல்? பிரதீப்-க்கு ரெட் கார்டு- மனம் திறந்த பிக்பாஸ் புகழ் நடிகர்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சத்தமே இல்லாமல் சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் | Sai Pallavi Sister Pooja Kannan Engagement Photos

அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

சத்தமே இல்லாமல் சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் | Sai Pallavi Sister Pooja Kannan Engagement Photos

நிச்சயதார்த்த புகைப்படம்

கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்: இந்த ஆபத்து உறுதி

கர்ப்ப காலத்தில் இந்த பழங்ளை தவறியும் சாப்பிடாதீர்கள்: இந்த ஆபத்து உறுதி

இந்த திரைப்படம் சரியானதொரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜா தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து காதலிப்பதை உறுதி செய்திருந்தார்.

சத்தமே இல்லாமல் சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் | Sai Pallavi Sister Pooja Kannan Engagement Photos

இதனையடுத்து தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சத்தமே இல்லாமல் சாய் பல்லவி வீட்டில் விசேஷம்.. வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் | Sai Pallavi Sister Pooja Kannan Engagement Photos

இதனை பார்த்த இணையவாசிகள் ஷாக்காகியுள்ளதுடன், “ அதுக்குள்ள திருமணமா?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US