சாய் பல்லவியா இது? சின்ன வயசுல எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!
தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவியின் அழகிய சின்ன வயது முதல் பெரிய வயது வரை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறறது.
நடிகை சாய்பல்லவி
தமிழ் மற்றும் மலையாள சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக அசத்தி வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
கவர்ச்சி காட்டும் நடிகைகளின் மத்தியில் குடும்ப பாங்கான முக அமைப்பு, சேலை, தாவணி, சுடிதாரை அணிந்து சாய்பல்லவி நடிப்பில் சக்கைபோடு போட்டு வருகிறார்.
தமிழில், தனுஷ், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து இவர் தங்கை பூஜாவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை சாய்பல்லவியின் சின்ன வயது முதல் தற்போது வரை இருக்கும் படங்கள் வைரலாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ அந்த புகைப்படத் தொகுப்பு -
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |