என் மகன் வராததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Vijay S. A. Chandrasekhar
By Fathima Jul 07, 2022 02:37 PM GMT
Report

தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் விஜய் கலந்து கொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

என் மகன் வராததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் | Sac About Vijay

சஷ்டியப்த பூர்த்தி விழா

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது.

தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

என் மகன் வராததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் | Sac About Vijay

எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார். தற்போது இவர்களது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யை விமர்சித்த நெட்டிசன்கள்

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னதான் பணம், புகழ் இருந்தாலும் தன் மகன், பேரப்பிள்ளைகள் இல்லாத சோகம் இவர்கள் இருவர் முகத்தில் உள்ளது.

என் மகன் வராததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் | Sac About Vijay

மகன் மருமகள் பேரன் எல்லாரும் சேர்ந்து சிறப்பாக நடத்தி வைக்கக்கூடிய பங்க்ஷன் இது, ஆனால் இப்போ இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு சுயநலவாதியா இருக்கக்கூடாது மிஸ்டர் விஜய் என்று சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் வராதது ஏன்?

தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறுகையில், கடந்த ஜூலை 2ம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங்.

அதனால் என் மகன் ஜூலை 1ம் தேதியே ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு ஷூட்டிங் இருந்ததால் தான் அவரால் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது என்றார்.   

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US