விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம்

Jayam Ravi Rajinikanth Marriage Divorce
By Dhushi Jun 30, 2024 10:34 AM GMT
Report

கடந்த சில வாரங்களாக ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? முகமெல்லாமல் மாறி இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? முகமெல்லாமல் மாறி இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

பத்திரிகையாளர் கூறிய உண்மை

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியது வைரலாகின்றது.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

அதாவது, “ கணவன் - மனைவியாக இருக்கும் அனைவரும் என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். ஆனால் தற்போது இருப்பவர்களுக்கு இது சாதாரணமான விடயமாக மாறி விட்டது.

ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரின் குடும்பம் நல்லக் குடும்பம். இதுவரையில் எந்தவிதமான கிசுகிசுக்களும் வெளியாகவில்லை. விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

ஆனால் ஆர்த்தி பக்கம் இருந்து எந்தவிதமான பதிலும் வெளிவரவில்லை. அவர் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறார். இந்த விடயம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியில் வந்து விடும்.

மருமகனாக்க ஆசைப்பட்ட சுஜாதா 

ரவி சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் மிகவும் அழகாக இருப்பார்.

இதனால் சூப்பர் ஸ்டார் மகளை தான் திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி வெளியாகியது. ஆனால் ஆர்த்தி அம்மா ரவி மிகவும் அழகாக இருப்பதால் அவருடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

ஜெயம் ரவியின் குடும்பம் கட்டுக்கோப்பான குடும்பமாக இருந்ததால், ஜெயம் ரவியை வளைத்துப் போட்டு திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் அவரை வைத்தே பல படங்களை தயாரித்தார். சுஜாதா மகள் குடும்பத்தில் மீது மிகுந்த பாசம் கொண்டவர். ரவியும் அவரின் மாமியார் மீது அதிக பாசம், மரியாதை கொண்டவர்.” என பேசியிருக்கிறார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம் | Sabitha Reveals About Jayam Ravi And Aarthi Issue

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் , “ அப்போ ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு உறுதியா?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US