கடிதத்தால் மகளின் காலில் விழுந்த தந்தை! சரிகமப அரங்கத்தையே அழவைத்த காட்சி

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Jun 20, 2024 08:53 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.

சரிகமபா மேடைக்கு நடக்க முடியாமல் வந்த தாய்... கண்ணீரில் ஆழ்ந்த ஒட்டுமொத்த அரங்கம்

சரிகமபா மேடைக்கு நடக்க முடியாமல் வந்த தாய்... கண்ணீரில் ஆழ்ந்த ஒட்டுமொத்த அரங்கம்

சரிகமப நிகழ்ச்சி

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் தமது அட்டகாசமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

கடிதத்தால் மகளின் காலில் விழுந்த தந்தை! சரிகமப அரங்கத்தையே அழவைத்த காட்சி | Sa Re Ga Ma Pa Season 4 22 06 2024 Tamil

கடந்த வாரம் மணிரத்தினத்தின் மௌன ராகங்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிறப்பான பாடல்களை பாடி சிறப்பித்து இருந்தனர். இதன்போது அனேக போட்டியாளர்கள் golden performance தட்டிச் சென்றனர்.

அந்த சுற்றின் போட்டியாளர் குணாளன் போட்டியை விட்டு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வாரம் dedication ஆரம்பமாகி உள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பான திறமைகளை காட்டி வருகின்றனர்.

இதன்போது சில போட்டியாளர்களின் தாய் தந்தையை மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களும் மறக்க முடியாத தருணங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் கொடுக்க முடிகின்றது.

கடிதத்தால் மகளின் காலில் விழுந்த தந்தை! சரிகமப அரங்கத்தையே அழவைத்த காட்சி | Sa Re Ga Ma Pa Season 4 22 06 2024 Tamil

அதே போல தான் இந்த போட்டியில் சுவேதா தனது அப்பாவிற்கு ஒரு கடிதம் கொடுக்கிறார் இந்த கடிதத்தில் தன்னை தந்தைக்கு பிடிக்குமா இல்லையா ? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

இதன்போது மனமுடைந்த தந்தை, ”எனக்கு பிடிக்கும்... ஆனால் நான் காட்டி கொண்டது இல்லை என மகளின் காலிலே விழுந்து வணங்க” அதை மகள் தடுத்து தன் தந்தையை கட்டி அணைத்துக்கொள்கிறார்.

இந்த தருணத்தின் போது நடுவர்கள், பார்வையாளர்கள், அறிவிப்பாளர், என ஒட்டுமொத்த அரங்கமும் கண்ணீரால் நனைந்தது.

கண்கலங்கியபடியே பாடி நடுவர்களை மேடைக்கு எழுந்து வர செய்த சரிகமப போட்டியாளர்!

கண்கலங்கியபடியே பாடி நடுவர்களை மேடைக்கு எழுந்து வர செய்த சரிகமப போட்டியாளர்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US