உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்! இதன் சிறப்புகள் தெரியுமா?

hypersonic missiles russia ukraine war
By Thiru Mar 23, 2022 02:40 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், ரஷ்யாவின் மிகச்சிறந்த போர் ஆயுதங்களில் ஒன்றான ஹைப்பர்சோனிக் (Hypersonic missiles) ஏவுகணையான கிஞ்சலை (Kinzhal) முதன்முறையாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய நடத்திவரும் போரில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை அழிக்க ரஷ்யாவின் மிக சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையான கிஞ்சலை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக்  ஏவுகணைகள்! இதன் சிறப்புகள் தெரியுமா? | Russia Hypersonic Missiles Explains In Tamil

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பு

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கிஞ்சல் ஏவியேஷன் என்ற ஏவுகணை அமைப்பின் மூலம் உக்ரைனின் இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய கிடங்கை அழித்ததாக தெரிவித்து இருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி புதன் கடந்த 2018 ஆண்டு வெளியிட்ட ரஷ்யாவின் புதிய ஆயுதங்களின் பட்டியல் வரிசையில் இந்த கிஞ்சல் ஏவுகணையும் ஒன்றாகும்.

மேலும், இது குறித்து விளாதிமிடிர் புதின் பேசுகையில் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான்-பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கிஞ்சால் ஒரு சிறந்த ஆயுதம் இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக்  ஏவுகணைகள்! இதன் சிறப்புகள் தெரியுமா? | Russia Hypersonic Missiles Explains In Tamil

ஹைப்பர்சோனிக், கிஞ்சல் ஏவுகணையின் சிறப்புகள்:

1. 1,500 முதல் 2,000 கிலோமீட்டர் வரை பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது

2. 480 கிலோ எடையுடைய அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை பெற்றது.

3. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட ஃபேட் மேன் வெடிகுண்டின் சக்தியை விட 33 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

4. மனிதர்கள் கேட்கும் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

5. மணிக்கு 4,900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் மணிக்கு 12,350 கி.மீ வேகத்தை எட்டும் அளவிற்கு திறன் இருப்பதாக கருதப்படுகிறது.

6. மிகவும் ஆழமான பகுதிகளிலும் தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது.

7. பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி, பூமியின் பரவளைய பாதைக்கு சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வரும் சக்தி கொண்டது.

8. மற்ற ஏவுகணைகளை போல் அல்லாமல் வளிமண்டலத்தில் மிகவும் தாழ்வான நிலையில் சென்று தாக்குவதால் இதன் தாக்கும் திறன் அதிகரித்து எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கக்கூடியது.

9.ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும், எந்த அமைப்புகளாலும் தடுக்கவோஅல்லது ட்ராக் செய்யவோ முடியாது.

10. இதில் இரண்டு வகைகள் உள்ளது, அவை க்ளைட் வெகிக்கிள் (glide vehicles ) மற்றும் ( cruise missiles.) க்ரூஸ் ஏவுகணைகள் ஆகும்.


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US