இறந்தவர்கள் வீட்டில் ஓலமிட்டு அழுது பணம் சம்பாதிக்கும் பெண்கள்: கண்ணீருக்கு என்ன விலை தெரியுமா?
பொதுவாகவே ஒருவர் பிறந்தால் நிச்சயம் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். அப்படி ஒருவரின் இறப்பை எம்மால் எப்போது என்று கணித்துக் கூற முடியாது.
அப்படி நம் வீட்டிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் யாரோ ஒருவர் இறந்து விட்டால் தூக்கம் தாளாமல் அதை வெளிப்படுத்துவதற்காக கதறி கதறி அழுது நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.
அதேபோல நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் எல்லாம் இறந்தவரின் அருமை பெருமைகளை சொல்லி ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
ஆனால் இதனை தொழிலாக செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு சமூகத்தினர் இருக்கிறார்கள் என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்.
ஆம், professional mourners என்று அழைக்கப்படும் இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு அழுவார்களாம். இது பற்றிய பின்னணி என்ன? எதற்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை இந்த காணொளி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |