பறந்து பறந்து கால்பந்து விளையாடும் சேவல்! பார்வையாளர்களை வியக்க வைத்த வீடியோ
உலகில் பல வினோதமான விஷயங்கள் நடைபெறும். அதிலும் விலங்குகள் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும்.
பொதுவாக சேவல் என்றதுமே நமக்கு நியாகத்திற்கு வருவது சேவல் சண்டை. அதற்காக பல ஊர்களில் சேவல்களை வளர்த்தி போட்டியை நடத்துவார்கள்.
ஆனால் குறிப்பிட்ட டிரெண்டிங் காணொளியில் சேவல் ஒன்று பறந்து பறந்து கால்பந்து விளையாடுகிறது.
ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் சேவல் கால்பந்தை உருட்டிக்கொண்டும் வேகமாக பறந்து உதைக்கும் காட்சி காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ காட்சியை இதுவரை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்ததுடன் நெட்டிசன்கள் பலரும் சேவலின் திறமையை பாராட்டி வளர்ப்போருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Rooster loves to play football..⚽🐓😅 pic.twitter.com/sgQzfpzBoP
— 𝕐o̴g̴ (@Yoda4ever) May 27, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.