இந்த ராசிக்காரங்க ரொமான்ஸில் பின்னுவாங்களாமே... இதுல உங்க ராசி இருக்கா?
அனைவருக்குமே தனக்கு வரப்போகும் துணை நல்ல ரொமான்டிக் ஆனவராக இருக்க வேண்டும். தன்னை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். '
அந்த வகையில் சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே ரொமான்டிக் ஆனவர்களாக இருக்கிறார்கள்.
சரி அது எந்தெந்த ராசி எனப் பார்ப்போம்....
கடகம்
தங்கள் விருப்பத்துக்குரியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வெளிப்படையான உணர்ச்சிகளை கொண்டவர்கள். காதல் உணர்வுகளுக்கான அணுகுமுறை, பாரம்பரியமாக இருக்கின்றது.

image - zee news
விருச்சிகம்
இவர்கள் பாலியல் தொடர்பை காதலின் முக்கிய அங்கமாக மதிக்கிறார்கள். அதனால் இவர்கள் தங்கள் துணையுடன் எப்போதுமே ரொமான்ஸில் ஈடுபடுவார்கள்.
இவர்கள் மிகவும் உணர்ச்சி ரீதியான ஒரு துணையாக காணப்படுவார்கள்.
தனுசு
இவர்கள் காதல் பயணங்கள், ஆடம்பரமான பரிசுகள் என்பவற்றில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் சொந்த கனவு உலகில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள். உணர்திறன் மற்றும் இரக்க குணம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.
இவர்கள் நம்பமுடியாத அளவுக்கு காதல் கூட்டாளர்களாக காணப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அழகை பாராட்டுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
