நடிகை ரோஜா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்... இவருக்கு இவ்வளவு பெரிய மகளா?
By Manchu
நடிகை ரோஜா தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் செல்வமணியை 2002ம் ஆண்டு திருமணம் செய்த நடிகை ரோஜாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஒரு காலத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்த ரோஜா, தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ரோஜாவும், அவரது கணவர் செல்வமணியும் தனது மகன் கௌசிக்கின் 15வது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள், காணொளிகளை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US