49 வயதில் பேரழகியாக ஜொலிக்கும் ரோஜா... அம்மாவையும் மிஞ்சிய மார்டன் உடையில் மகள்!
நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனது 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரோஜா தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக நடிகை ரோஜா உருவெடுத்துவருகின்றார்.
இந்த நிலையில் அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதேவேளை, பிறந்த நாள் புகைப்படத்தில் மகளை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவையும் மிஞ்சி விட்டதாக கூறி வருகின்றனர்.


you may like this