ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம்

Robo Shankar
By Manchu Apr 02, 2024 02:57 AM GMT
Report

நடிகர் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமான கொமடி நடிகராக பட்டையைக் கிளப்பி வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பினாலும், நகைச்சுவை பேச்சினாலும் தனக்கென ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றார்.

சிறப்பாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகளின் வரவேற்பு கொண்டாட்டம் யாரு யாரு வந்திருக்காங்க பாருங்க?

சிறப்பாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகளின் வரவேற்பு கொண்டாட்டம் யாரு யாரு வந்திருக்காங்க பாருங்க?

பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அதில் ஒருவர் தான் இந்திரஜா.

இவர் அர்ஜுன் நடித்த சர்வைவர் நிகழ்ச்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு விஜய் படத்தில் நடித்து பாண்டியம்மா என்ற கதாபாத்திரம் இவருக்கு இன்னும் புகழை கொடுத்துள்ளது.

ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம் | Roboshankar Son In Law Karthik Trust

இந்திரஜா திருமணம்

இந்திரஜா தனது தாய்மாமன் உறவுக்காரர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். உண்மையில் பிரியங்காவின் சொந்த தம்பி கார்த்திக் என்றும் இவரை திருமணம் செய்யப்போவதாக தெரியவந்தது.

ஆனால் கார்த்தி பிரியங்காவின் சொந்த தம்பி இல்லை என்பதும் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை திருமணத்திற்கு பின்பே ரசிகர்களுக்கு தெரியவந்தது.

ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம் | Roboshankar Son In Law Karthik Trust

யார் இந்த கார்த்திக்?

மதுரையில் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், சொந்தங்களும் கைவிட்டுள்ளது. பின்பு கஷ்டப்பட்ட இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த தொண்டு நிறுவனத்தில் சிறு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் இவர் சொந்தமாக பெரிய வீடு ஒன்றையு் கட்டியுள்ளார்.

ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம் | Roboshankar Son In Law Karthik Trust

சமீபத்தில் பேட்டி கொடுத்த அவர் தான் சொந்த தம்பி இல்லை என்பது தன்னை தத்தெடுத்து தான் ரோபோ ஷங்கர் குடும்பம் வளர்த்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்திருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா இருவரும் உறுப்பினர்கள் ஆவர். அதன் பின்பு தங்களுக்கு பழக்கம் ஏற்பட்டு தன்னை தத்தெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.  

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாத காரணம் என்ன?

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாத காரணம் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US