ரோபோ சங்கர் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே இவ்வளவு வயது வித்தியாசமா?

Robo Shankar
By Manchu Apr 05, 2024 02:40 AM GMT
Report

நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.  

இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டு பழைய நிலைக்கு வந்துள்ளார்.

இவரது மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  

ரோபோ சங்கர் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே இவ்வளவு வயது வித்தியாசமா? | Robo Shankar Son In Low Indraja Age Different

இந்நிலையில் இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால் தற்போது கடும் விமர்சனமும் எழுந்து வருகின்றது.

ரோபோ சங்கர் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே இவ்வளவு வயது வித்தியாசமா? | Robo Shankar Son In Low Indraja Age Different

Baakiyalakshmi: ஹொட்டலில் தவித்த கோபி! கெத்து காட்டிய பாக்கியாவின் மாஸ் காட்சி

Baakiyalakshmi: ஹொட்டலில் தவித்த கோபி! கெத்து காட்டிய பாக்கியாவின் மாஸ் காட்சி

பத்திரிக்கையாளர் கூறியது என்ன? 

இந்நிலையில் இந்த திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரோபோ சங்கர் படுக்கையில் இருந்த போது தனது மகளின் திருமணத்தினை பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்று நினைத்துள்ளதால் இவ்வளவு சிறப்பாக நடத்தியுள்ளாராம். 

மேலும் இது எனது தனிப்பட்ட விடயம் என்று கூறினாராம். மேலும் சமூக சேவகரான கார்த்தி 23 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார். 

ரோபோ சங்கர் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே இவ்வளவு வயது வித்தியாசமா? | Robo Shankar Son In Low Indraja Age Different

Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன்

Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன்

கார்த்தியின் தாய் கூறுகையில், ரோபோ சங்கர் நானும் உடன்பிறந்தவர்கள் இல்லை... நாங்கள் குழந்தையைகளை தத்தெடுத்து வளர்க்கிறோம் என்பதை புரிந்து கொண்டு பெண் மருமகளாக வர வேண்டும்... அதன் காரணமாக இவ்வளவு நாளாக திருமணம் செய்து வைக்காமல் இருந்தோம் என்றும் தற்போது இந்திரஜா தனக்கு ஒரு மகளாகவே வந்துள்ளதாக கூறியிந்ததை குறித்த பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

கார்த்திக்கும் இந்திரஜாவிற்கும் இடையே 16, 17 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாம். கார்த்திக்கு 37 வயதும், இந்திரஜாவிற்கு 21 அல்லது 22 இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ரோபோ சங்கர் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே இவ்வளவு வயது வித்தியாசமா? | Robo Shankar Son In Low Indraja Age Different

ரோபோ சங்கர் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளதால், தான் ஆசைப்பட்டது போன்று மகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வந்துள்ளார் என்றும் ஒரு இடத்தில் கூட ரோபோ சங்கரும், அவரது மனைவியும் கார்த்தியை தத்தெடுத்துள்ளோம் என்று கூறியது இல்லை என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US