Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன்

Robo Shankar
By Manchu Apr 04, 2024 01:14 PM GMT
Report

ரோபோ சங்கர் மகளுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாமியாருக்கு மருமகன் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.

இவர் கடந்த ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன், உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாகவும் மாறினார்.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அப்பொழுது இவர்களுக்கு உதவியாக இருந்தவர் தான் கார்த்திக்.

Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன் | Indraja Husband Karthik Lip Kiss Robo Shankar Wife

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

Ethirneechal: மணப்பெண்ணாக அழைத்துச் செல்லப்பட்ட தர்ஷினி! அரிவாளுடன் வந்த கரிகாலன்

Ethirneechal: மணப்பெண்ணாக அழைத்துச் செல்லப்பட்ட தர்ஷினி! அரிவாளுடன் வந்த கரிகாலன்

மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன் | Indraja Husband Karthik Lip Kiss Robo Shankar Wife

வரவேற்பில் மாமியாருக்கு முத்தம்

இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

இந்த சூழலில் தனது திருமண வரவேற்பில் மணமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், கார்த்திக்கும் மேடையில் நடனமாடிய போது பிரியங்காவின் உதட்டில் அவர் முத்தம் கொடுத்துள்ளார்.

Robo Shankar: மாமியாருக்கு உதட்டில் முத்தம்! சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன் | Indraja Husband Karthik Lip Kiss Robo Shankar Wife

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பாங்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி

கார் விபத்து காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்த அஜித்! வைரல் காட்சி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US