மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க!
மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தற்போது பழைய நிலைக்கு திரும்பி வருகின்றார்.
தற்போது எப்படி இருக்காரு தெரியுமா?
மேலும் பழைய நிலைக்கு திரும்பும் ரோபோ சங்கர், திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இதனை தொடர்ந்து ஜிம்மில் வார்கவுட் செய்வது போன்ற வீடியோக்காட்சியொன்றை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வீடியோக்காட்சியில் பார்க்கும் பொழுது, “இது ரோபா சங்கரா?” என திகைக்க வைக்கின்றது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |