புது மாப்பிள்ளையுடன் குடும்பமாக கோயில் கோயிலாக செல்லும் பிரபலம்! வைரல் புகைப்படங்கள்..
தன்னுடைய மகளின் வருங்கால மாப்பிள்ளையுடன் நடிகர் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் பிரபல்யமான நகைச்சுவை நடிகராக வலம் வருந்தவர் தான் நடிகை ரோபோ சங்கர்.
இவரின யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்களை வைத்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பக்காலங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வெள்ளத்திரைக்கு சென்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் ரோபோ சங்கர் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மாப்பிள்ளையுடன் இருக்கும் ரோபோ சங்கர்
அந்த வகையில், சமிபக்காலமாக ரோபோ சங்கரின் மகள் திருமண குறித்து சில கேள்விகள் எழுந்து வருகின்றது.
இதற்கு அவரின் மகளும்,“ ஆமாம் ஆனால் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை..” என பதிலளித்துள்ளார்.
தற்போது இவர்கள் அடிக்கடி கோயில்களுக்கு சென்று நிறைய பிராத்தணைகளை நடத்தி வருகிறார்கள்.
அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ மகளுக்கு திருமணம் என்பதால் அது தொடர்பான பிராத்தனையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.