அம்மாவுடன் இந்திரஜா போட்ட ஆட்டம்... உடல் எடையால் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது தாயுடன் நடனமாடிய காணொளியை அவதானித்த ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ரோபோ ஷங்கர்
பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர்.
தனது நகைச்சுவையான பேச்சினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் உடல் எடை அதிகமாக மெலிந்து காணப்பட்ட இவர் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல முகத்தை காண்பித்து வரும் நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு உடல்நிலையினை மாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவரது மகன் இந்திரஜா அவரது தாய்மாமாவை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திரஜா அவரது தாயுடன் குத்தாட்டம் போட்டுள்ள காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் இந்திரஜாவினை நீங்களும் இப்படி ஸ்லிம் ஆகனும் அம்மா மாதிரி என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |