ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை

World
By Pavi Jun 19, 2025 01:14 AM GMT
Report

எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வது எல்லோருக்கும் பிடித்த ஒரு சுவாரஸ்யமான விடயம்.

இதன்படி தான் நோஸ்ட்ரடாமஸ், பாபா வாங்கா போன்றவர்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் அன்று கண்டுபிடித்த விடயங்கள் இன்றும் நடப்பதால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்காக தான் ஜோதிடத்தையும் மக்கள் நம்புகிறார்கள். தற்போது புதிதாக ஒருவர் எதிர்காலத்தைக் கணித்து பிரபலமடைந்து வருகிறார். இவர் கணித்த பல விடயங்கள் நடந்து வருகின்றது. இதை பற்றி இந்த பதிவில் பாாக்கலாம்.

 ஜீலை மாத கணிப்பு

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு ஒரு பாம்பு... அதிசய கிராமம்- இதன் பின்னணி என்ன?

எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு ஒரு பாம்பு... அதிசய கிராமம்- இதன் பின்னணி என்ன?

ஜப்பானிய மங்கா கலைஞரான ரியோ டாட்சுகி, அவர் எழுதிய "The Future I Saw" என்ற புத்தகத்தில், எதிர்காலத்தில் உண்மையாக நடந்த விஷயங்களைப் பற்றி வரைந்து எழுதியுள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நடந்துள்ளது.

1.1999 ஆம் ஆண்டு "மார்ச் 2011 இல் ஒரு பெரிய பேரழிவு" பற்றி கணித்தார்.

2.மார்ச் 11, 2011 அன்று ஏற்பட்ட டோஹோகு பூகம்பம் . இது சுனாமியுடன் ஒத்துபோனது.

3.இளவரசி டயானாவின் மரணம்.

4.பாடகி ஃப்ரெடி மெர்குரியின் மரணம்

5.2020 களில் COVID-19 போன்ற ஒரு உலகளாவிய நோய் பரவல்

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

இப்படி பல கணிப்புக்களை கணித்த ரியோ டாட்சுகி தற்போது ஜூலை 5, 2025 அன்று ஒரு பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வைப் பற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை சிலர் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஏற்பட்ட பிளவால் தூண்டப்பட்ட சுனாமி அல்லது பூகம்பம் என்று விளக்கியுள்ளனர்.

ஜூலை மாதம் பெரிய அழிவு ஏற்படப்போகுதாம் - "The Future I Saw" புத்தகத்தின் உண்மை | Riyo Tatsuki Prediction About Disaster July 5 2025

இதுவரை இவரின் கணிப்புக்கள் துல்லியமாக இருப்பதால் இந்த தடவையும் இவர் உண்மையை கணித்திருக்கலாம் என மக்கள் பயத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

சரிகமப-வில் தந்தை தேர்ந்தெடுத்த பாடலை சிறப்பாக பாடிய தேவயானி மகள்

சரிகமப-வில் தந்தை தேர்ந்தெடுத்த பாடலை சிறப்பாக பாடிய தேவயானி மகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US