ரித்திகாவிடம் காதலைக் கூறிய பாலா: வேற லெவல் நகைச்சுவைக் காட்சி
குக் வித் கோமாளி சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் வெட்டுக்கிளி பாலா. அவர் அந்த நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகளும், டைமிங்கில் அடிக்கும் கவுண்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், ஊரடங்கால் பல திரைப்பிரபலங்கள் பாதித்து வருகின்றனர். அதனால் வீட்டிலிருந்தப்படியே புகைப்படம் வெளியிடுவதும், நிகழ்ச்சிகள் செய்வதும் என பிஸியாகியுள்ளனர்.
இதனையடுத்து அவரை வைத்து, எமது சினி உலகம் சேனலில் பிரத்யோகமான Chill Bro என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாலா செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.. தற்போது இந்த வார கடைசி எபிசோட்டில் பாலா, குக் வித் கோமாளி ரித்திகாவிடம் காதலை கூறி அசத்தியதோடு, அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கவும் வைத்துள்ளார். குறித்த காட்சியை நீங்களும் கண்டு ரசியுங்கள்....