மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா?

Heart Failure Mango Constipation Skin Care Teeth
By Vinoja Mar 26, 2024 10:23 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் மாம்பழ சீசன் ஆரம்பித்துவிடும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.

அந்தளவுக்கு மாம்பழத்தின் சுவை அலாதியானது. இருப்பினும் மாம்பழத்துக்கு இருக்கும் கேள்வி மாங்காய்க்கு இருப்பதில்லை.

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாம்பழம் பிடிக்கும் பலருக்கும் மாங்காய் பிடிக்குமா? என்றால் பெரும்பாலானவர்களிள் பதில் இல்லை என்பேதாகவே இருக்கும்.

மாம்பழம் மற்றும் மாங்காய் இரண்டில் எது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

எதில் ஊட்டச்சத்து அதிகம்?

உண்மையில் மாம்பழத்தை விட, மாங்காய்களில்தான் சத்துக்கள் அதிகம். உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மாம்பழத்தை விடவும் மாங்காயில் அதிகமாக காணப்படுகின்றது. 

மாங்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன் மாம்பழத்தை விடவும் அதில் கலோரிகள் குறைவாகவே காணப்படுகின்றது.உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு மாங்காய் சிறந்த தெரிவாக அமையும். 

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாம்பழத்தை விட மாங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அதனால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கலுக்கு மாங்காய் பெரிதும் துணைப்புரியும்.

வெயில் காலத்தில் மாங்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கின்றது. ஆனால் மாம்பழம் அதிக சூட்டை கிளப்பிவிடும்  கோடை காலத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. 

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாங்காயை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிட முடியும் இதில் சர்க்கரை அளவும் குறைவாகவே இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடல் எடையை குறைக்க உதவும். 

தர்பூசணி விதையில் இத்தனை நன்மைகள் இருக்கா? இனிமேல் தூக்கியெறியாதீர்கள்...

தர்பூசணி விதையில் இத்தனை நன்மைகள் இருக்கா? இனிமேல் தூக்கியெறியாதீர்கள்...

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் மாங்காயை பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது தொப்பை பிரச்சினைக்கு மிக சிறந்த தீர்வு கொடுக்கின்றது. 

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

அஜீரண பிரச்சினை , அசிடிட்டி பிரச்னை, வாந்தி, குமட்டல்  போன்ற உடல் கோளாறுகளுக்கு மாங்காய் சிறந்த தீர்வாக அமையும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவற்றுக்கு மாங்காய் பெரிதும் துணைப்புரியும்.  

மாங்காயில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுகின்றது.

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாங்காய் உடலில் உள்ள நச்சுக்ளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் சருமம் மற்றும் தலைமுடி மென்மையாகவும் பளப்பளப்பாகவும் மாறும்.

அடிக்கடி மாங்காய் சாப்பிட்டு வந்தால் கோடை காலத்தில் வியர்க்குரு பிரச்னைக்கு மட்டுமல்ல, வியர்வை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கொடுக்கும். 

இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாங்காய் சாப்பிட வேண்டும்.  அதில் வைட்டமின் பி3 மிகக் குறைவாக காணப்படுகின்றது. இதய பிரச்னைகளை நீக்குவதில் மாங்காய் பெரிதும் துணைப்புரிகின்றது.

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாங்காயில்  அதிகளவில் கால்சியம்  இருப்பதால்  பற்களை வலுவாக்குவதுடன் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் மஞ்சள் பற்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. 

மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடுவதால் பற்கள் வெண்மையாக மாறுவதுடன் வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

மாம்பழம் vs மாங்காய்... இதய ஆரோக்கியத்துக்கு எது சிறந்ததுன்னு தெரியுமா? | Ripe Vs Unripe Mango Nutrition Facts Which Is Good

மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமான விடயம் தான் இருப்பினும் ஒப்பீட்டளவில் மாம்பழத்தை விடவும் மாங்காயில் அதிக ஊட்டச்சத்துக்களும் அதிக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. 

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா?

கஜ கேசரி யோகம்: இந்த ராசியினருக்கு வெற்றி தேடி வரப்போகுதாம்- உங்க ராசியும் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US