பிரபல நடிகை திடீர் மரணம்... மருத்துவமனையில் பட்ட வேதனை! சகோதரி கூறிய தகவல்

covid death rinku
By Manchu Jun 06, 2021 02:45 PM GMT
Manchu

Manchu

Report

கொரோனா தொற்று நாடுமுழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பல பிரலங்கள் உயிரழந்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகையான ரிங்கு(35) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜ் ஷாண்டியாலா என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தின் ஆயுஸ்மான் குரானா என்பவர் நடித்த படம் தான் டிரீம் கேர்ள். மேலும் இப்படத்தில் நடித்தவர் நடிகை ரிங்கு சிங் ரிகும்ப்.

அதன் பிறகு சமீபத்தில் கொரோனா தோற்று இருப்பதன் என்று தெரிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோசமான நிலையில் ஐசியு வார்டில் சேர்க்கப்பட்ட, ரிங்குவிற்கு ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பும் இருந்ததால், மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரிங்குவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையில் ரிங்கு கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொரோனா முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார் என தெரியவந்துள்ளது. 

ரிங்குவின் சகோதரி சாந்தா கூறுகையில், ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் மூச்சுவிடுவதில் சிரமத்தினை அதிகமாக சந்தித்தார். மருத்துவமனையில் அவர் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டார் என வேதனையுடன் கூறியுள்ளார். 

பிரபல நடிகை திடீர் மரணம்... மருத்துவமனையில் பட்ட வேதனை! சகோதரி கூறிய தகவல் | Rinku Singh Nikumbh Passes Away Covid

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US