அடேங்கப்பா ஒரு நாயிற்கு இவ்வளவு சொத்துக்களா? மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் இதோ!

By DHUSHI Aug 10, 2024 07:30 PM GMT
Report

ஜெர்மனி நாட்டில் வாழும் Gunther VI என்ற நாயிற்கு கோடிகளில் சொத்துக்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நாயின் பெயரில் எழுதப்பட்ட சொத்துக்கள்

Shooting Accident: தலையில் காயத்துடன் வீடு திரும்பிய சூர்யா- தற்போதைய நிலை என்ன?

Shooting Accident: தலையில் காயத்துடன் வீடு திரும்பிய சூர்யா- தற்போதைய நிலை என்ன?

கவுண்டஸ் கோர்லோட்டா லிபென்ஸ்டீன் என்பவர் அவருக்கு பின் அவருடைய சொத்துக்களை பார்த்துக் கொள்ள குழந்தைகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ இல்லாத காரணத்தினால் அவரின் பலக்கோடிக்கணக்கான சொத்துக்களை குந்தர் III என்ற வளர்ப்பு நாயின் பெயரில் எழுதி வைக்கப்பட்டது.

குந்தர் இறந்த பின்னர் அந்த சொத்துக்கள் அந்த நாயின் பரம்பரைக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அடேங்கப்பா ஒரு நாயிற்கு இவ்வளவு சொத்துக்களா? மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் இதோ! | Richest Dog Gunther S Net Worth Details In Tamil

3358 கோடி சொத்துக்கு ஒரே வாரிசாக இருந்தது குந்தர் VI என்ற அந்த நாய் மட்டுமே.

இந்த நாய் “ஜெர்மன் ஷெப்பர்ட்” இனத்தை சேர்ந்தது.

தற்போது உலகின் பணக்கார நாயாக குந்தர் III பார்க்கப்படுகிறது, ஜெர்மனியில் தற்போது ஆடம்பரமாக வாழ்ந்து இந்த நாய் எப்படி இவ்வளவு சொத்துக்களையும் பார்த்துக் கொள்ளப்போகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

அடேங்கப்பா ஒரு நாயிற்கு இவ்வளவு சொத்துக்களா? மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் இதோ! | Richest Dog Gunther S Net Worth Details In Tamil

உண்மையில் நடப்பது என்ன?

Optical illusion: படத்தில் இருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: படத்தில் இருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா?

லிபென்ஸ்டீன் சொத்துக்களை மனித அறங்காவலர் குழு நிர்வகித்து வருகின்றது.

அறங்காவலர்கள் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து பணத்தை மதிப்பை உயர செய்கிறார்கள்.

அடேங்கப்பா ஒரு நாயிற்கு இவ்வளவு சொத்துக்களா? மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் இதோ! | Richest Dog Gunther S Net Worth Details In Tamil

ஆரம்பத்தில் இருந்ததை விட நாயின் சொத்து மதிப்பு 400 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அண்மையில் கூட பிரபல பாடகி மடோனாவுக்கு சொந்தமான 29 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையை நாய்க்காக வாங்கியுள்ளனர்.

தற்போது, ​​குந்தர் இத்தாலியின் டஸ்கனியில் வசித்து வருகின்றது. தனது ஓட்டுநர் இயக்கும் Convertable BMWல், இத்தாலியின் டஸ்கன் கிராமப்புறங்களை சுற்றிப் பார்ப்பது அந்த நாயிற்கு மிகவும் பிடிக்குமாம்.    

அடேங்கப்பா ஒரு நாயிற்கு இவ்வளவு சொத்துக்களா? மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் இதோ! | Richest Dog Gunther S Net Worth Details In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US