முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்?
தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக பதவியேற்றிருக்கும் நிலையில் இந்தியாவின் பணக்கார முதவர் தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.

பணக்கார முதல்வர்
இந்தியாவில் மொத்தமாக 31 மாநில முதல்வர்கள் உள்ளனர். தற்போது கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் பணக்கார முதல்வர் இவர்தான் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது ரூ. 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு
மூன்றாவது இடத்தில் ரூ. 648 கோடியுடன் கடந்த மாதம் பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இருக்கிறார்.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடியாகும்.

தென் மானில முதல்வர்களின் சொத்து மதிப்பு
அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு ரூ. 332 கோடி என்று தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரம் - சந்திரபாபு நாயுடு - ரூ. 931
தமிழ்நாடு-ஜோசப் விஜய் - ரூ. 648
தெலங்கானா ரேவந்த் ரெட்டி ரூ.30 கோடி
புதுவை - என். ரங்கசாமி ரூ.27.99 கோடி கேரளம் - வி.டி. சதீசன் - ரூ. 6.6 கோடி

ஹிந்தி பேசும் மாநில முதல்வர்கள் சொத்து மதிப்பு
- மத்திய பிரதேசம் மோகன் யாதவ் -ரூ.42 கோடி
- ஜார்க்கண்ட் - ஹேமந்த் சோரன் - ரூ. 25 கோடி
- பிகார் - சம்ராத் சௌத்ரி ரூ. 11 கோடி
- ஹிமாசல் பிரதேசம் சுக்விந்தர் சிங் சுகு ரூ. 7.81 கோடி
- ஹரியாணா நயாப் சிங் சைனி - ரூ. 5.8 கோடி

- தில்லி - ரேகா குப்தா ரூ. 5 கோடி
- சத்தீஸ்கர் - விஷ்ணு தேவ் சாய் - ரூ. 3.8 கோடி
- உத்தரகண்ட் - புஷ்கர் சிங் தாமி ரூ.3.34 கோடி
- உத்தரப் பிரதேசம் யோகி ஆதித்யநாத் - ரூ. 1.54 கோடி
- ராஜஸ்தான் - பஜன் லால் சர்மா - ரூ. 1.46 கோடி
இவ்வாறு பார்க்கையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகமாக உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |