வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கிரீமி சிக்கன் பாஸ்தா! பண்ணலாமா?
பொதுவாகவே வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பாஸ்தா என்றாலே மிகவும் பிடிக்கும். எனவே வீட்டில் அடிக்கடி பாஸ்தா செய்து கொடுப்பது வழக்கமாக இருக்கும்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான சிம்பிள் பாஸ்தாவை செய்து கொடுத்தால், கொஞ்ச நாளில் அது சலிப்பை ஏற்படுத்திவிடும் அல்லவா? அடுத்த முறை பாஸ்தா செய்யத் திட்டமிட்டிருந்தால், இந்த சுவையான சிக்கன் பாஸ்தா ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள்.

மென்மையான சிக்கன் துண்டுகள், நறுமணம் வீசும் மசாலாக்கள் மற்றும் கிரீமியான சுவை கலந்த இந்த பாஸ்தா, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிடும்.
சிக்கன் பாஸ்தாவை செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்திலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சுவையில் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
முக்கியமாக, இந்த முறையில் செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த அசத்தல் சிக்கன் பாஸ்தாவின் எளிமையான செய்டுறை விளக்கத்தை இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |