எரும சாணி விஜய் மீதான குற்றச்சாட்டு - இதெல்லாம் வெறும் நாடகம் தானா?
எருமை சாணி விஜய் மீது தற்போது எழும்பும் சர்ச்சையானது ரெஸார்ட் சீரிஸை ப்ரோமோட் செய்வதற்காகவே படக்குழு திட்டமிட்டு சர்ச்சையை கிளப்பி வருவதாக கூறப்படுகின்றது.

எருமை சாணி
ரெசார்ட் சீரிசில் நடித்த நடிகை அனுகிரஹா எருமை சாணி விஜய் மீது சம்பளம் கொடுக்கவில்லை என குற்றசாட்டை வைத்திருந்தார்.
இந்த குற்றசாட்டிற்கு பதில் கூறும் விதமாக விஜய் மற்றும் அவரது மனைவி தங்கள் பக்கம் இருக்கும் நியாத்தை கூறி காணொளி வெளியிட்டு இருந்தனர்.
எரும சாணி யூடியும் சேனல் மூலமாக பிரபலமாகிய விஜய் இவர் தற்போது ரெசார்ட் எனும் வெப் சீரிசில் நடித்துள்ளார்.

இதில் நடித்த மலையாள நடிகை தான் அனுஹிரகா. இவர் விஜய் குமார் தன்னை நடிக்க அழைத்து ஒப்பந்தம் போட்டு 8 மாதங்கள் வேலையும் சம்பளமும் இல்லாமல் தன்னை உழைப்பு சுரண்டல் செய்ததாக அனுகிரஹா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த காணொளியில் இன்னும் பல விடயங்களை அவர் கூறி இருக்கிறார். இப்படி இரு தரப்பினரும் தங்களுடைய நியாத்தை சொல்லி மாறி மாறி வீடியோ போட்டுக்கொண்டு இருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரெசார்ட் வெப்சீரிஸின் பப்ளிசிட்டி
இவர்கள் கோட்டில் சென்று இதற்கான நியாத்தையும் சரியான தீர்ப்பையும் பார்க்காமல் சமூக வலைத்தளத்தில் மாறி மாறி வீடியோ போட்டு சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருக்கினறனர்.
நிலையில் இதில் எது உண்மை என ரசிகர்கள் குழம்மபடைந்துள்ளார்கள்.
ரெஸார்ட் சீரில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதற்காக இந்த சீரிஸை ப்ரோமோட் செய்யவே படக்குழு இந்த மாதிரியான சர்ச்சைகளை திட்டம்போட்டு அரங்கேற்றுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |