உங்கள் வீடுகளில் தீய சக்தி இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது ?
ஒவ்வொரு வீடுகளிலும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பது அவசியமாக உள்ளது. ஆனால் எதிர்மறை ஆற்றல் சூழ குடும்பத்தில் பிரச்சனையும் மனக்கசப்புகளும் வந்து சேரும். அவ்வாறு, நம்முடைய வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும்.
அந்த வகையில், ஒருவர் வீடுகளில் தீய சக்திகள் கெட்ட அதிர்வலைகள் சூழ்ந்து இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக, நாம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் பயணம் செல்கின்ற பொழுதுகெட்ட அதிர்வலைகள் நம் வீட்டின் சுழாமல் இருப்பதற்கு பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திற்கு இடைப்பட்ட நிலையில் உள்ள எலுமிச்சை பழத்தை ஒரு மேஜையின் மீது வைத்து இந்த பயணம் நல்ல முறையில் முடிய வேண்டும்.
வீட்டை பாதுகாத்து தர வேண்டும் என்று அம்பாளை வேண்டி வைத்து வர நிச்சயம் அம்பாளினுடைய முழு அருளால் வீடு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்க புதிய எலுமிச்சையை நறுக்கி அதனுடைய சாற்றை தண்ணீரில் கலந்து அதில் சிறிய கற்பூரம் சேர்த்து வீட்டை சுற்றி தெளித்து வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்துவர வீடுகளில் உள்ள கெட்ட அதிர்வலைகள் தீய சக்திகள் எல்லாம் விலகிவிடும். மேலும், வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.