தெய்வமகள் அண்ணியாரா இது? குட்டை ஆடையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
viral photos
deivamagal
By Nivetha
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் வில்லியாக அறிமுகமானவர் ரேகா கிருஷ்ணப்பா.
இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றார்.

ஆனால் எந்த படத்திலும் தனக்கு தகுந்த கதாபாத்திரம் இல்லாததால் நடிக்கவில்லை.
எப்போவது ரேகா கிருஷ்ணப்பா சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. புடவையில் பார்த்த ரேகாவா இது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US