பிரவுன் பிரெட் தினமும் சாப்பிடலாம்? வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன கடக்கும் தெரியுமா?
health
food
bread
brown bread
By Nivetha
பிரவுன் பிரட்டை பற்றி சில நம்பமுடியாத உண்மைகளை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
- பிரவுன் ரொட்டியை ஒருமுறை உட்கொள்வதன் மூலமாக 28 கிராம் முழு தானியங்களின் சத்து கிடைக்கிறது.
- ஆய்வுகளின்படி, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- வெள்ளை ரொட்டிக்கு பதிலாக பிரவுன் ரொட்டிகளை எடுத்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- ஏனென்றால் முழு கோதுமையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தையும், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- பிரவுன் ரொட்டி ஆரோக்கியமான ரொட்டி வகைகளில் ஒன்றாகும்.
- பிரவுன் ரொட்டி முழு தானியங்களின் நல்ல மூலமாகவும், அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதாலும், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US