ஏன் இன்னும் திருமணம் ஆகல? நெத்தியடி பதில் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா

Regina Cassandra Tamil Cinema Marriage Relationship
By DHUSHI Jul 02, 2025 07:30 PM GMT
Report

திருமணம் குறித்து கேள்வியெழுப்பியவர்களுக்கு நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொடுத்த பதில், சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ரெஜினா கசாண்ட்ரா.

தந்தையான ஷாரிக்.. அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

தந்தையான ஷாரிக்.. அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

இவர், தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தாலும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஏன் இன்னும் திருமணம் ஆகல? நெத்தியடி பதில் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா | Regina Cassandra Open Up About Her Wedding

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி இருந்தமையால் சர்ச்சைக்கு உள்ளானது.

அதன் பின்னர், அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஏன் இன்னும் திருமணம் ஆகல? நெத்தியடி பதில் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா | Regina Cassandra Open Up About Her Wedding

திருமணம் எப்போது?

இந்த நிலையில், 34 வயதாகும் ரெஜினா கசாண்ட்ராவிடம் திருமணம் பற்றி கேட்பவர்களுக்கு கொடுத்த பதில் இணையவாசிகளிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வாணி போஜன்! வைரலாகும் காணொளி

ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வாணி போஜன்! வைரலாகும் காணொளி

அதாவது, ரெஜினா கசாண்ட்ராவிடம் யாராவது திருமணம் எப்போது? என கேட்டால், அதற்கு சற்றும் யோசிக்காமல், “எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது அந்த கேள்வியை யார் கேட்டாலும்," என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், உங்களுக்கு என்ன என பளீச் என கேட்டுவிடுவேன்..” எனக் கூறியுள்ளார்.

ஏன் இன்னும் திருமணம் ஆகல? நெத்தியடி பதில் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா | Regina Cassandra Open Up About Her Wedding

இந்த பதிலை கேட்பவர்கள் அடுத்த முறை திருமணம் குறித்து கேட்கவே மாட்டார்கள் என ரசிகர்களும் ரெஜினாவிற்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US