வேகமாக சென்று கொண்டிருக்கும் கார்! காதல் ஜோடி செய்த விளையாட்டு
காரின் ஸ்டீயரிங் வீலை விட்டு ரீல் செய்த ஜோடியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரின் ஸ்டீயரிங் வீலை விட்டு ரீல் செய்த ஜோடி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஜோடி காரின் ஸ்டீயரிங் வீலை விட்டு ரீல் செய்துள்ளனர். கொஞ்சம் கூட உயிர் மேல் பயம் இல்லாமல் இப்படி இந்த ஜோடி செய்த ரீல் தற்போது இணையதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனங்கள் தெரிவித்தும், இவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#WATCH: Couple leaves car’s steering wheel to make a reel, netizens get angry#Car #RoadSafety #Trending #TrendingNow #Driving pic.twitter.com/z5NulxKhw8
— HT City (@htcity) March 13, 2023