கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha Organic Farm!
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm-Pvt Ltd) பல விஷயங்கள் உள்ளது.
அதில் கருங்கோழி வளர்ப்பு பண்ணையும் ஒன்றாகும். கருங்கோழி உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.
அதிலும் எல்லாம் நாட்டுக்கோழி போலவே அதில் நல்ல கொழுப்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இந்த முட்டையில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன எனவே இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
பல கருங்கோழிகள் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் உள்ளது.
இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
தமிழர் வரலாற்று நினைவுகள் நிறைந்த Reecha Organic Farm
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்