புதிய அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது redmi note13: என்னென்ன வசதிகள் தெரியுமா?
பொதுவாகவே தற்போது போன்கள் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லோரும் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சந்தையில் அடுத்தடுத்து புதிய புதிய வசதிகளுடன் கைபேசிகளும் அறிமுகமாகிய வண்ணம் தான் இருக்கிறது.
அந்தவகையில், அண்மையில் ஐபோன் 15 சீரிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது அடுத்ததாக Redmi Note 13 13 சீரீஸ் சீனாவில் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi Note 13
Xiaomiயின் Redmi Note 13 ஸ்மார்ட்போன் குடும்பமானது அடிப்படை மாதிரியுடன் (Redmi Note 13) தொடங்குகிறது,
இது 6.67" 120Hz 1000 nits 1080x2400 AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 6/8/AM, 62 12 GB சேமிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. பிரதான 100 MP சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு. Xiaomi Redmi Note 13 Pro-Plus Redmi Note 13 Pro மேம்படுத்தப்பட்ட காட்சியை வழங்குகிறது 6.67" 120Hz 1800 nits 1220x2712 AMOLED, ஒரு Snapdragon 7s Gen 2 சிப்செட், 8/12/16 GB ரேம், 128/256//512 ட்ரிபிள் ஸ்டோரேஜ் செட்அப் 200 எம்பி சென்சார். Redmi Note 13 Pro+ ஆனது 6.67" 120Hz 12-பிட் நிறங்களை வழங்குகிறது /512 ஜிபி சேமிப்பு மற்றும் 200 எம்பி பிரதான சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்புடன் வெளியாகியுள்ளது.
இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது, மேலும், இந்த போன் இந்திய ரூபாய் மதிப்பில் ரெட்மீ நோட் 13 6GB + 128GB மாடல் விலை சுமார் 13,900 ரூபாய் ஆகும். அதுபோல, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மாடல்களும் முறையே ரூ. 15,100 மற்றும் ரூ.17,400 விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. 12GB + 256GB மாடலின் விலை ரூ.19,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |