கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளிப்பாம்பு - இது உண்மை தானா?

Snake
By Pavi Feb 17, 2026 01:30 AM GMT
Pavi

Pavi

Report

பல கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளி பாம்பு பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 கோடிக்கணக்கு விலை மதிப்பான பாம்பு

பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இல்லை. பாம்புகள் கடிக்க கூடிய உயிரினம். அது தங்களுக்கு ஆபத்து வரும் கட்டத்தில் அந்த ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தாக்க முயற்ச்சிக்கும்.

வெறும் 3 நிமிட விளம்பரம் - புர்ஜ் கலீஃபாவில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?

வெறும் 3 நிமிட விளம்பரம் - புர்ஜ் கலீஃபாவில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் வாழ்கின்றன. இதில் பல விஷ பாம்புகள் இருக்கின்றன.

கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளிப்பாம்பு - இது உண்மை தானா? | Red Sand Boa Snake Fact Is It True

அப்படி தான் பாம்பு இனங்களிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, அதேசமயம் மூடநம்பிக்கைகளால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினம் 'சிவப்பு மண்ணுளிப் பாம்பு' (Red Sand Boa) ஆகும்.

இது பார்க்க வித்தியாசமாக இருப்பதால் இதற்கு பலரும் வதந்திகளை பரப்பி கதைகட்டி வைத்துள்ளனர். இந்த கதைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த 'ஸ்னேக் சகா'.

கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளிப்பாம்பு - இது உண்மை தானா? | Red Sand Boa Snake Fact Is It True

இந்த மண்ணுளி பாம்பிற்கு இருதலை மணியன், மண் மலைப்பாம்பு, சிறிய மலைப்பாம்பு எனப் பல பெயர்கள் உண்டு. இவை இளம்பருவத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத்துடனும், ஆங்காங்கே கருப்பு கோடுகளுடனும் இருக்கும்.

இவை வளர வளர உடலில் உள்ள கோடுகள் மறைந்து முற்றிலும் வெளிறிய சிவப்பு நிறத்தைப் பெறும். இந்த பாம்பை பற்றி பலரும் வதந்திகளை பரப்பி வைத்துள்ளனர்.

கோடிக்கணக்கில் விலை போகும் மண்ணுளிப்பாம்பு - இது உண்மை தானா? | Red Sand Boa Snake Fact Is It True

மண்ணுளி பாம்புகள்

மண்ணுளி பாம்புகள் விஷமே இல்லாத ஒரு பிராணி. இந்த பாம்புகள் வயல்வெளிகளில் உள்ள எலிகள் மற்றும் தவளைகளை உணவாக சாப்பிடும். இதானால் இது விவசாயிகளின் நண்பன் எனப்படுகின்றது.

இந்த பாம்பிற்கு இருதலை மணியன் எனபதால் இதற்கு இருதலையும் எள்ளது என மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் ஆனால் இல்லை.

இப்பாம்பிற்கு ஒரு தலை மட்டுமே உள்ளது.இந்த பாம்புகள் மருத்துவக் குணமிக்கவை என்றும், சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் விலை போகும் என்றும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

இத்தகைய வதந்திகளை நம்பிப் பாம்புகளைப் பிடித்து சட்டப் சிக்கல்களில் சிக்க வேண்டாம் என அவா எச்சரித்துள்ளார்.

கட்டு கட்டாக போனஸ் கொடுத்த சீன நிறுவனம் - எவ்வளவு தெரியுமா?

கட்டு கட்டாக போனஸ் கொடுத்த சீன நிறுவனம் - எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US