சோற்றில் விஷம் வைக்கட்டுமா? லேடி குணசேகரனாக மாறிய ஈஸ்வரி!
லேடி குணசேகரனாக மாறிய ஈஸ்வரியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் கடந்த மாதம் இறந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சீரியல் எப்போது மீண்டெழும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் தற்போது எதிர்பாராத நிறைய திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் பெண்ணாசையில் கதிர் வேலையை முடிக்காமல் கௌதமிடம் சிக்கிக் கொள்கிறார். பின்னர் பொலிஸ் வந்த காரணத்தினால் இரத்த காயங்களுடன் குணசேகரனிடம் வருகிறார்.
சோற்றில் விஷம் வைக்கனும்..
கதிரை இந்த கோலத்தில் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.
கௌதம் கையில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் நலுவ விட்டு செல்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் குடும்பத்தினர் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, ஈஸ்வரியும், தர்ஷினியும் இணைந்து செய்த ரீல்ஸ் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியலில் பார்த்தாலும் சரி, ரீல்ஸில் பார்த்தாலும் சரி இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு அம்மா- மகள் போல் அழகாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |