வி.ஜே அர்ச்சனா மடியில் இருக்கும் குழந்தை.. பாட்டை கேட்டு மெய் மறந்த இணையவாசிகள்!
வி.ஜே அர்ச்சனா மடியில் அமர்ந்து வர்ஷினி என்கிற குழந்தை பாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வி.ஜே அர்ச்சனா
தன்னுடைய தனி திறமையை மாத்திரம் வைத்து மீடியாத்துறையில் சாதித்தவர் தான் வி.ஜே அர்ச்சனா.
இவர் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் இருந்தார். ஆனால் எந்த காரணத்தினால் என சரியாக தெரியவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் வி.ஜே அர்ச்சனாவை செல்லமாக 'அச்சு மா' என அழைப்பார்கள்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வி.ஜே அர்ச்சனா ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனா குழந்தை கொடுக்கும் நம்பிக்கை
அந்த காட்சியை இருக்கும் குழந்தை வர்சினி, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பாடல்கள் பாடி பிரபலமான குழந்தை என்பதால் வீடியோக்காட்சி இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்த சரிகமப நிகழ்ச்சியில் இந்த குழந்தை பாடும் எனவும் அர்ச்சனா குழந்தையிடம் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் சரிசமனாக பாசத்தை குவித்து வைத்திருக்கும் வர்ஸினி சரிகமப டைட்டில் அடிக்கும் என நம்பப்படுகின்றது.
அத்துடன் வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ இது போல் சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறந்தாக இருக்கும்...” என கமண்ட்களை செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |