கடல் தாண்டி சரிகமப நிகழ்ச்சியில் கலக்கும் ஈழத்து சிறுமி! அரங்கமே சிலிர்த்து போன அந்த குரல்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமியொருவர் சரிகமபவில் கலக்கும் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்களிடம் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வரும் நிகழ்ச்சி தான் “சரிகமப”.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை - யாழ்ப்பாணம் சேர்ந்த கில்மிஸா என்ற சிறுமி பாடுகிறார். நேற்று இடம்பெற்ற தெரிவு நிகழ்ச்சியில் காந்த குரலால் பாடி நடுவர்களை கண்கலங்க வைத்துள்ளார்.
இவரின் பாடி கொண்டிருக்கும் போது அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று குறித்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி இந்த நிகழ்ச்சி தான் சர்வதேசம் வரை கொண்டு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |