மகளுக்கு திருமணத்தை வைத்து கொண்டு மனைவியுடன் குத்தாட்டம் போடும் ரோபோ சங்கர்- தீயாய் பரவும் காணொளி!
மகளின் திருமணத்திற்கு நாட்கள் நெருங்குகின்ற நிலையில் ஜிம்மில் ரொமன்ஸ் நடனமாடும் ரோபோ சங்கரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இந்திரஜா ரோபோ சங்கரின் திருமணம் நடைப்பெற இருப்பதால் அது தொடர்பான வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது.
மனைவியுடன் ஜிம்மில் டான்ஸ்
இது ஒரு புறம் இருக்கையில், இந்திரஜா பிக்பாஸ் சீசன் 7 ல் முக்கிய போட்டியாளராகவும் கலந்து கொள்ளவுள்ளராம்.
மேலும் மனைவி பிரியங்காவுடன் இணைந்து ரோபோ சங்கர் ஜீம்மில் ரொமன்ஸ் நடனமாடுகிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ மகளுக்கு திருமணம் வைத்து கொண்டு இந்த நேரத்தில் இது தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |