18 வயது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்ருதி! அசற வைக்கும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் சில ஹீட் படங்களை கொடுத்த ஸ்ருதிகாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் இன்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜீன்.
இவர் சினிமாவில் இருந்த காலங்களில் பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் இவரின் புகைப்படங்கள் குறைவாகவே இருந்தன.
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் ரீ - என்றி கொடுத்து தற்போது ஸ்ருதிகா என்றால், தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாத அளவிற்கு பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில் கடந்த சீசனில் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னரையும் தட்டிச் சென்றுள்ளார்.
இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஸ்ருதி
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போது பார்த்தாலும் ஆக்டிவாக இருக்கும் ஒரே நடிகை இவர் தான்.
கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்ததாக இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியானது.
அந்த வகையில் தற்போது நீள நிற ஆடை அணிந்து மீன் போல் இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்க்கும் இணையவாசிகள்,“ ஸ்ருதி வரவர இளம் நடிகைகளுக்கு டப் கொடுப்பார் போல..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.