அட இதென்ன புது லுக்கா? காஞ்சுரிங் பட பேயாக மாறிய அனிகா- மிரள வைத்த புகைப்படங்கள்!
18 வயதில் தென்னிந்திய நடிகைகளை தெறிக்க விடும் புதிய லுக்கில் நடிகை அனிகா களமிறங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் - அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார்.
நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.
காஞ்சுரிங் பட பேயாக மாறிய அனிகா
இந்த நிலையில் படங்களில் பிஸியாக இருக்கும் அனிகா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது புதிய லுக்கில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதில் அனிகாவை பார்க்கும் பொழுது காஞ்சுரிங் பட பேய் போல் இருக்கின்றது.
அத்துடன் அனிகாவின் இந்த லுக் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
அடுத்த நயன்தாரா போல் இப்பவே மாறி விட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.