குழந்தையின்மைப் பிரச்சினை உள்ள நட்சத்திரக்காரர்கள்: இது தான் சிறந்த பரிகாரம்!
பொதுவாகவே திருமணமான பெண்ணுக்கு அடுத்தக் கட்டமே தாய்மை தான் அழகு என்பார்கள்.
இந்த தாய்மை வரம் என்பது ஒரு சிலருக்கு கொஞ்சம் தாமதமாகவும், சிலருக்கு இல்லாமலே போயிருக்கும் இப்படியானவர்களுக்கு நட்சத்திரம் தான் பிரச்சினை என்று கூறுகிறார் ஜோதிடர் ஜீவிதா.
இந்தக் குழந்தையின்மை பிரச்சினையால் பல தம்பதிகளிடம் பிரிவு, இறப்பு, மனநிலை பாதிப்பு, விவாகரத்து என போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
என்னதான் மருத்துவ வளர்ச்சிகள் அதிகரித்து இருந்தாலும் எம்மில் சிலருக்கு கடவுள் பக்தியிலும் ஜாதகத்திலும் அதிக நம்பிக்கையும் உண்டு.
அந்தவகையில் குழந்தை பாக்கியத்திற்கும் நட்சத்திரத்திற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறதாம். அதாவது மிருகசீரிசம், அஸ்தம், உத்திராடம் இந்த நட்சத்திரத்திற்கு குரு கர்மா இருக்குமாம்.
இந்த மூன்று நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர்களுக்கு குழந்தைப் பிரச்சினை இருக்கிறது.
இது தொடர்பில் நீங்கள் முழுவதுமாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் கீழுள்ள காணொளியை முழுவதுமாக பார்த்து உங்கள் பிரச்சினைக்கான பரிகாரத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.