சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்த நடிகை ரம்பா

Rajinikanth Vijay Rambha
By Kirthiga Feb 12, 2024 03:45 AM GMT
Report

திரையுலகில் பல நடிகைகள் கூடிய வெற்றிப் படங்களை கொடுத்து விட்டு, அப்படியே விலகி விடுவார்கள்.

அந்தவகையில் சல்மான் கானுடன் 'ஜுட்வா' மற்றும் 'பந்தன்' படங்களில் பணியாற்றிய பிறகு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகை ரம்பா பற்றி பார்க்கலாம்.

நடிகை ரம்பா

விஜயலட்சுமி என்று அழைக்கப்படும் ரம்பா, ஜூன் 5 அன்று விஜயவாடாவில் பிறந்தார். இவர் தனது 7 ஆம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஹரிஹரனும் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நடிகை ரம்பாவிற்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் வழங்கியுள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்த நடிகை ரம்பா | Reason For Rambha Quit Films Industry

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்பா தனது திரையிலகு வாழ்க்கையில் 'ஜுத்வா', 'கர்வாலி பஹர்வாலி', 'பந்தன்', 'க்ரோத்', 'பேட்டி எண் 1', 'கியோ கியி... மெயின் ஜுத் நஹின் போல்டா' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்த நடிகை ரம்பா | Reason For Rambha Quit Films Industry

மேலும் மம்முட்டி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்லால், கலாபவன் மணி என பல பிரபலங்களுடனும் நடித்துள்ளார்.

அவருடைய படங்கள் பெருமளவில் வெற்றியை வழங்கியது. பின்னர் தொழில் கவனம் செலுத்திய நடிகை ரம்பா திரையுலகை விட்டு வெளியேறினார். அவர் தனது இறுதி படமாக மலையாளத்தில் 'Filmstar'என்ற படத்தில் நடித்தார்.

திரையுலகை விட்டு விலகிய ரம்பா

திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் திரையுயலவை விட்டு வெளியேறி விடுவார்கள். அந்தவகையில் நடிகை ரம்பாவும் தொழில் நிமித்தம் காரணமாவும் தனது திருமண காரணமாகவும் திரையுலகிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எனலாம். 

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்த நடிகை ரம்பா | Reason For Rambha Quit Films Industry

இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

அவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. ரம்பா தனது திருமணத்திற்குப் பிறகு தொழில்துறையிலிருந்து விலகி கனடாவுக்கு சென்றார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்த நடிகை ரம்பா | Reason For Rambha Quit Films Industry

நடிகை ரம்பா திரையிலகில் இருந்து விலகியிருந்தாலும் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US