அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா?

Hair Growth
By Vinoja Nov 15, 2023 05:30 AM GMT
Report

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தற்காலத்தில் தலைமுடிப் பிரச்சினை காணப்படுகின்றது. முகத்தின் அழகை பிரதிபலிப்பதில் தலைமுடிக்கு மிகப் பெரும் பங்கு காணப்பகின்றது.

நாம் தலைமுடி பராமரிப்புக்காகக் காலம் காலமாக பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. என கூறினால் மிகையாகாது.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா? | Reason For Baldness For Men In Tamil

தற்போது ஆண்களை பெருத்தவரையில் இளவயதிலேயே பல பேருக்கு வழுக்கை விழ ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் ஏற்படும் மன உழைச்சல் ஆண்களுக்கு மட்டுமே புரியக்கூடியது. இவ்வாறு இளம் வயதிலேயே வழுக்கை விழுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?இது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா? | Reason For Baldness For Men In Tamil

வழுக்கையை ஏற்படுத்தும் காரணங்கள்

எந்த வயதாக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது அவர்களது மன உளைச்சல், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகிய விஷயங்களை பெரிதும் பாதிக்கிறது.

கழுத்து கருமையை உடனடியாக போக்க வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

கழுத்து கருமையை உடனடியாக போக்க வேண்டுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்


முடி உதிர்வு பிரச்சனைக்கு மரபியல் முதல் ஊட்டச்சத்து குறைபாடுகள் வரை பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா எனப்படும் மரபணு பிரச்சனை பரம்பரை, பரம்பரையாக ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணமாக அமைகிறது.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா? | Reason For Baldness For Men In Tamil

 உடல் பருமன் பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது. முக்கியமாக இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் தலைமுடி அதிகமாக கொட்டும்.

உடல் பருமன் இதய நோய் முதல் நீரிழிவு வரை பல ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியது. உலகெங்கிலும் உள்ள பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா? | Reason For Baldness For Men In Tamil

இரும்புச்சத்து குறைவினால் வழுக்கையுடன் முடி உதிர்வு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இனிப்பு பொருட்கள் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்


இந்த இனிப்புகள் முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஆம், சர்க்கரை உணவுகள் உச்சந்தலையில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

அட இது தெரியாமல் போச்சே! வழுக்கை விழுவதற்கு இததெல்லாம் காரணமா? | Reason For Baldness For Men In Tamil

இதனால் உச்சந்தலையின் வெப்பநிலை குறையும். இது முடியை சேதப்படுத்தும். மேலும் முடி அதிகமாக உதிர்வதற்கும்  வழுக்கை (அலோபீசியா) ஏற்படவும் காரணமாக அமைகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US