சிதைந்து போன வாழ்க்கை:ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா? குழப்பத்தில் ரசிகர்கள்

Jayam Ravi Tamil Cinema Marriage Divorce Aarti Ravi
By Vinoja Sep 13, 2024 07:29 AM GMT
Report

 ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்காக காரணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி

viral video: தனது daily routine காணொயை வெளியிட்ட நடிகை சமந்தா... என்னெல்லாம் பண்றாங்க பாருங்க

viral video: தனது daily routine காணொயை வெளியிட்ட நடிகை சமந்தா... என்னெல்லாம் பண்றாங்க பாருங்க

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சிதைந்து போன வாழ்க்கை:ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா? குழப்பத்தில் ரசிகர்கள் | Reason For Actor Jayam Ravi Divorce Aarti Ravi

திருமணம் முடிந்து சுமாராக 14 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சிதைந்து போன வாழ்க்கை:ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா? குழப்பத்தில் ரசிகர்கள் | Reason For Actor Jayam Ravi Divorce Aarti Ravi

விவாகரத்திற்கான காரணம்

Pooja Hegde: ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படங்கள்

Pooja Hegde: ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படங்கள்

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 9 ஆம் திகதி ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.

சிதைந்து போன வாழ்க்கை:ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா? குழப்பத்தில் ரசிகர்கள் | Reason For Actor Jayam Ravi Divorce Aarti Ravi

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, “ ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பிற்கு எனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. மாறாக நான் என்னுடைய மகன்கள் குறித்து தான் மிகுந்த கவலையடைகிறேன். விவாகரத்து செய்தி வெளியான பின்னர் ரவியிடம் பேச முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்ப்பட்டிருந்தது என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் முதலில் தனது இன்டாகிராம் பக்கத்தில் இருந்து ரவியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியது ஆர்த்தி என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது விவாகரத்து முடிவை தன்னிச்சையாக ஜெயம் ரவி மாத்திரம் எடுத்திருப்பதாக ஆர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உண்மை இருக்கின்றதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. 

இன்னொரு தரப்பு ஆர்த்தி சட்டரீதியாக ஜெயம் ரவியை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கமெண்டுட்களை பதிவு செய்து வருகின்றனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சிதைந்து போன வாழ்க்கை:ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா? குழப்பத்தில் ரசிகர்கள் | Reason For Actor Jayam Ravi Divorce Aarti Ravi

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US