நடிகை ரஞ்சனா அதிரடி கைது.. இயக்குநர் பாலாவுடன் இப்படியொரு உறவா? வெளிச்சத்திற்கு வரும் உண்மை!
மாணவர்களை கைநீட்டி அடித்த காரணத்தினால் இன்று அதிரடியாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யபட்டுள்ளார்.
ரஞ்சனா நாச்சியார்
தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பையும் தாண்டி தற்போது விஜய் டிவி புகழ் நடித்து வரும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் மாணவர்களை ஃபுட் போர்ட்டில் ஏற்றி சென்ற பேருந்தை நிறுத்தி நடத்துனரை கண்டித்து அங்குள்ள மாணவர்களை அடித்துள்ளார்.
அதிரடி கைது
இதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிய சர்ச்சையொன்றும் வெடித்துள்ளது.
மாணவர்களை எப்படி அவர் கை நீட்டி அடிக்கலாம் என பொதுமக்கள் பிரச்சினை செய்துள்ளார்கள். இதனால் ரஞ்சிதா இன்று பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. என்பதுடன் இவர் செய்த காரியம் சரி என்றாலும் மாணவர்களை கை நீட்டி அடித்தது தான் பிரச்சினை என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இவர் இயக்குநர் பாலாவின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவோட starting பாக்கும் போது சங்கியா இருந்தாலும் எதோ கொஞ்சம் சமூக அக்கறை இருக்கு போலன்னு நெனச்சு முடிக்கிறதுக்குள்ள பிஜேபிக்கே உண்டான ரௌடிசத்த காட்டுமிராண்டி தனத்த கடைசியில காட்டிடுச்சு.
— Vanitha (@Vanitha06119914) November 4, 2023
Advice பண்ணு தப்பு இல்ல ஆனா எதோ லேடி ரௌடி மாதிரி சின்ன புள்ளய எல்லாம் அடிச்சு… pic.twitter.com/uuF8IGpR2G
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
