படமெடுத்து சீறிய பாம்பை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்த நாய்: மெய்சிலிர்க்க வைத்த காட்சி
snake dog
snake dog fight
By Manchu
வீட்டிற்கு நுழைய முயன்ற நல்ல பாம்பை தடுப்பதற்கு விடாமுயற்சியுடன் செயல்பட்ட நாய் ஒன்றில் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடலூர் மாவட்டம் சின்னகங்கனகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று பிரியா வெளியே சென்ற நிலையில் நல்ல பாம்பு ஒன்று வீட்டு சுற்றுச்சுவர் அருகில் நிற்பதைக் கண்ட நாய் அதனை நகரவிடாமல் குறைத்துக்கொண்டே தடுத்துள்ளது.
பின்பு பாம்புபிடி நபரை வரவழைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.
குறித்த பாம்பினை உள்ளே வரவிடாமல் ஆக்ரோஷமாக குறைத்து தடுத்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US