முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்கனுமா? வெறும் 2 ஸ்பூன் பால் போதுமாம்

By Manchu Mar 28, 2026 02:10 PM GMT
Report

முகத்தில் காணப்படும் கரையை போக்க பாலை எவ்வாறு நாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பால்

பொதுவாக பால் அதிக சத்துக்கொண்ட உணவாகும். இவை உடம்பிற்கு மட்டுமின்றி முகத்திற்கும் அழகை கொடுக்கின்றது.

இன்றைய காலத்தில் முகத்தினை அழகாக்க பலவகைகளில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் நாம் அன்றாடம் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பால் மட்டுமே நமது முகத்தினை அழகாக்க உதவுகின்றது.

எந்தவித ரசாயனங்களும் இல்லாத பாலினை முகத்தில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது.

முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்கனுமா? வெறும் 2 ஸ்பூன் பால் போதுமாம் | Raw Milk Glowing Face And Skin

உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? இந்த 2 பொருள் கலந்த தண்ணீர் போதும்

உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? இந்த 2 பொருள் கலந்த தண்ணீர் போதும்

நன்மைகள் என்ன?

பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றது. இதிலுள்ள ஆன்டிஆக்ஜிடன்ட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றது.

இதிலுள்ள வைட்டமின் ஏ சருமத்தினை ஈரப்பதத்துடன் வைப்பதற்கும், முகத்தில் நிறத்தினை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது.

முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்கனுமா? வெறும் 2 ஸ்பூன் பால் போதுமாம் | Raw Milk Glowing Face And Skin

மேலும் இதிலுள்ள புரதம் சருமத்தினை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றது.

பச்சைப் பாலை முகத்தில் தடவுவது வீக்கத்தினை குறைக்கின்றது. முகத்தினை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கு உதவுகின்றது.

முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்கனுமா? வெறும் 2 ஸ்பூன் பால் போதுமாம் | Raw Milk Glowing Face And Skin

முகத்தினை நன்றாக கழுவிய பின்பு, இரண்டு ஸ்பூன் பாலில் சிறிதளது தேன் சேர்ந்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீர் கொண்டு முகத்தினைக் கழுவினால் நல்லதொரு மாற்றத்தினை பெற முடியும். 

தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? பலரின் குழப்பத்திற்கு பதில் இதோ

தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? பலரின் குழப்பத்திற்கு பதில் இதோ

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US